Pages

Sunday, April 13, 2014

கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய்!!

அதிகாலை பூக்கள் உனைபார்க்க ஏங்கும்
அந்திமாலை மேகம் உன்னைபார்தே தூங்கும்
உண்கண்களை தானே  விண்மீன்கள் தேடும்
உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா
கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய்
உறவுகள் தருகிறாய் உயிரிலே!!

No comments:

Post a Comment