Pages

Friday, February 21, 2014

கனவு!!

ஆதரவான தோள்களில் சாய்ந்து
அதிசயமான இந்த உலகை பார்க்கவேண்டும்!!
மழலை பருவத்தில் கிடைத்த தோள்கள் போல
முதுமை வரை கிடைக்குமா என்ற கனவுகளுடன் இமை மூடாத விழிகள் !!!   


No comments:

Post a Comment