மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்த்தி கொண்ட நெற்றி,
அதில் தனித்தமிழ் பேசும் செந்தூரம்,
சேரனின் சின்னம்(அம்பும் வில்லும்)காவல் கொள்வதுபோல விண்ணில் விதைக்கும் நட்சத்திரங்கலான விழிகள்,
ஆபரன ஆறம் குடியேற ஆசைப்படும் மயிலின் கழுத்து,
கோவபழ உதடு, இல்லாத இறைவன் போன்ற இடை....
மொத்தத்தில் அனிஅலங்கரம் செய்யாத ஒரு புது கவிதை!!
அனிஅலங்கரம் செய்து விட்டால் ஒரு மரபுக் கவிதை!!
No comments:
Post a Comment