Pages

Wednesday, January 22, 2014

மணம் கவர்ந்த வரிகள்- கண்ணதாசன்

ஆணெனப் படைத்தான் ,பெண்ணை 
அழகெனப் படைத்தான் ;வாழ்வை 
வீனெனப் படைத்த தானில்லை ;
விரும்பத்தான் படைத்தான் !கண்ணால் 
கானெனப் படைத்தான் ;கையில் கலகத்தான் படைத்தான் ;இன்னும் 
நாணமென்ன வெட்கமென்ன 
நாமும் வாழ்ந்து பாப்போம்!

No comments:

Post a Comment