Pages

Tuesday, January 28, 2014

சிரிப்பு- படித்ததில் பிடித்தது

ஒருத்தி 
சிரிக்க கூடாத இடத்தில 
சிரித்துத் தொலைதாள் 
அது தான் பாரதம் !

ஒருத்தி 
சிரிக்க வேண்டிய இடத்தில் 
சிரிப்பைத் தொலைத்தாள் 
அது தான்  இராமாயணம்!!






No comments:

Post a Comment