வாடகை தராமல் இவள் உதட்டில் குடிகிருக்கும் குயில்களின் குகூ வென கூவும் ஒலியை கேட்க வா !
அவள் வாசிக்கும் தமிழ் பொன்னைகையை அணிகலன் ஆக்க வா !
இதோ இதோ !
விட்டு விட்டு வீசும் தென்றலிடம் புன்னைகை கொண்டு போர் செய்கிறாள் !!
கொங்கு நாட்டை வசபடுத்த !!
இறந்த போன கம்பனே எழுந்து வா!
இன்னொரு காண்டம் எழுத வேண்டும் !!
"செவ்இதழ் புன்னகை காண்டம்"...
No comments:
Post a Comment