Pages

Wednesday, January 29, 2014

1/4

தூக்கம் கொண்டது கால்வாசி-நாம்
துக்கம் கொண்டது கால்வாசி 
ஏக்கம் கொண்டது கால்வாசி -இதில் 
இருக்கும் காலம் கால்வாசி  !!!

No comments:

Post a Comment